கூனாண்டியூர் என்பது ஒர் அழகிய ஊராட்சி.இது சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.இந்த கிராமம் இரண்டு பக்கம் (மேட்டூர் அணை நீர் தேக்க) நீராலும், இரண்டு பக்கம் மலையாலும் சூழப்பட்டுள்ளது.மேலும் இயற்கை அழகு நிரம்பப்பெற்றுள்ளது. காவிரி கரைபுரண்டு ஒடக் கூடிய அற்புத நிகழ்வை காண அனைவரும் வருக இயற்கையை ரசிக்க ...